coimbatore குழந்தையை அடித்து கொன்றவர் கைது நமது நிருபர் ஜூலை 31, 2019 பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் 10 மாத குழந்தையை அடித்துக் கொன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர் .